Lord Skanda-Murugan
 

பண்டைய கம்போடியாவில் ஸ்கந்த கார்த்திகேயா

Khmer Skanda, Musée national des Arts asiatiques-Guimet, Paris

Original English article: "Skanda-Kārttikeya in ancient Cambodia"

By Mahesh Kumar Sharan

பிராமணியம், சைவ மற்றும் வைஷ்ணவ மதப் பிரிவினர்களைத் தவிர கம்போடியாவில் பல சிறிய மதப் பிரிவுகளில் நம்பிக்கை உள்ளவர்கள் உள்ளனர். சாதாரணமாக சைவம், மற்றும் வைஷ்ணவத் தலங்களில் மட்டுமே காணப்படும் தெய்வங்களின் சிலைகள் தனியார் வசத்தில் உள்ள சில இடங்களிலும் காணப்படுகின்றன. கம்போடியாவின் கல்வெட்டுக்கள் பலவற்றில் கீழ் கண்ட கடவுட்களின் பெயர்கள் காணப்படுகின்றன.

  1. ஆதித்தா அல்லது ஆதித்ய ஸ்வாமி
  2. பிரம்மா
  3. கணேஷா
  4. சாலிக்ராம ஸ்வாமி
  5. யமா
  6. ஒன்பது நவக்கிரகங்கள்
  7. ஸ்வயம்பூவா
  8. இந்திரா
  9. ஸ்கந்த கார்த்திகேயா *

* 7 ஆம் நூற்றாண்டு முதலே ஸ்கந்த கார்த்திகேயா காம்போடியாவில் அறியப்பட்டு உள்ளார். அங்கு வந்த அங்கோரியர்களின் காலத்துக்கு முன்னரே (p. 250, Ref. 3) மயில் மீது அமர்ந்துள்ள நிலையில் உள்ள ஸ்கந்த கார்த்திகேயாவின் சிலைகள் காணப்பட்டன.

Translated into Tamil by: சாந்திப்பிரியா

Other articles from International Conferences on Skanda-Murukan

Other articles about Kaumara Iconography and Art History:

  • Iconography of Skanda-Murukan
  • 'Iconography of Murugan' by Raju Kalidos
  • "Trimurti in Medieval South India"
  • "Iconography of Somaskanda"
  • "Palani Andavar Idol: A Scientific Study"
  • "Rare Image of Brahmasasta"
  • "Kinetic Iconography of Murukan"
  • The Iconography of Goddess Kaumārī
  • "Painting of Murugan, Subrahmanya or Karthikeyan"
  • "Significance of Kaumara Icons"
  • "Mailam Murukan temple"
  • "7th cent. Murukan image discovered"
  • "Vallakkottai Murukan Temple"
  • "Karttikeya Images of Ancient Java"
  • "Skanda Images in Ancient Cambodia"
  • "17 Iconographical Aspects of Subrahmanya"
  • 19th Century Bengali Watercolor of Karttikeya
  • Skanda upon Peacock, 11th-12th Cent Chola Granite
  • Galleries of Kaumara Iconography

  • Gallery One: Tiruvavaduthurai Adheenam
  • Gallery Two: 1920's - 40's collection
  • Gallery Three: early to late 20th century
  • Gallery Four: 1930-50 lithographs
  • Aru Padai Veedu paintings
  • Paintings of famous temple moolavars