|
|
உ
Kanda Sasti Kavacamசிவமயம் கந்தர் சஷ்டி கவசம் (தேவராய சுவாமிகள் அருளியது) (thEvaraaya suvaamigaL aruLiyadhu) Kanda Sasti Kavacam composed by Śrī Deva Raya Swamigal helps one to obtain the grace of Lord Murugan. This is a rare and valuable treasure that helps one to be successful in day-to-day life. In Kanda Sasti Kavacam the author prays to Lord Muruga to shower His grace. It is certain that by regular chanting of this kavacam all the predicaments of life are resolved. People without children will enjoy fertility. Prosperity and plenty will abound. Peace will prevail at home. The devotee will enjoy every good fortune under the sun. As a warrior going to battle puts on armour to protect himself, so Kanda Sasti Kavacam helps one to be safe in day-to-day life. See the complete Aru Padai Veedu kavacam series by Devaraya Swamigal.Kanda Sasti Kavacam in Tamil with English translationகாப்பு
வெண்பா kaappu (nerisai venpa) துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம்போம் நெஞ்சில் பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் - கதித்(து)ஓங்கும் நிஷ்டையலதஇம் கைகூடும், நிமலர்அருள் கந்தர் சஷ்டி கவசம் தனை. குறள் வெண்பா kural (venpa) அமரர் இடர்தீர அமரம் பலதஇரிந்த குமரன் அடி நெஞ்சே குறி. நூல் nool சஷ்டியை நோக்க சரவண பவனார் சிஷ்டருக் குதவலதஇம் செங்கதிர் வேலோன் பாதம் இரண்டில் பன்மணி சதங்கை கீதம் பாடக் கிண்கிணி யாட மைய நடஞ்செயலதஇம் மயில்வா கனனார் கையில்வே லால்எனைக் காக்கவென் றுவந்து வரவர வேலா யலதஇதனார் வருக வருக வருக மயிலோன் வருக இந்திரன் முதலா எண்டிசை போற்ற மந்திர வடிவேல் வருக வருக வாசவன் மருகா வருக வருக நேசக் குறமகள் நினைவோன் வருக ஆறுமுகம் படைத்த ஐயா வருக நீறிடும் வேலவன் நித்தம் வருக சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக சரவண பவனார் சடுதியில் வருக ரவண பவச ரரரர ரரர ரிவண பவச ரிரிரிரி ரிரிரி விணபவ சரவண வீரா நமோநம நிபவ சரவண நிறநிற நிறென வசர வணப வருக வருக அசுரர் குடிகெடுத்த ஐயா வருக என்னை ஆளும் இளையோன் கையில் பன்னிரண் டாயலதஇதம் பாசஅங் குசமும் பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க விரைந்தெனைக் காக்க வேலோன் வருக ஐயம் கிலியம் அடைவடன் சௌவம் உய்யொள சௌவும் உயிரையும் கிலியும் கிலிய சௌவும் கிளரொளி யையும் நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளரும் சண்முகன் தீயும் தனியொளி யொவ்வும் குண்டலி யாம்சிவ குகன்தினம் வருக ஆறு முகமும் அணிமுடி அறும் நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும் ஈராறு செவியில் இலகுகுண் டலமும் ஆறிரு திண்புயத் தழகிய மார்பில் பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து நன்மணி பூண்ட நவரத்ன மாலையும் முப்புரி நுaலும் முத்தணி மார்பும் செப்பழ குடைய திருவயிறு உந்தியும் செப்பழ குடைய திருவயிறு உன்தியும் நவரத்னம் பதித்த நற்சீ ராவும் இருதொடை அழகும் இணைமுழந் தாளும் திருவடி யதனில் சிலம்பொலி முழங்க செககண செககண செககண செகண மொகமொக மொகமொக மொகமொக மொகென நகநக நகநக நகநக நகென டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண ரரரர ரரரர ரரரர ரரர ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு விந்து விந்து மயிலோன் விந்து முந்து முந்து முருகவேள் முந்து என்றனை யாளும் ஏரகச் செல்வ மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும் லாலா லாலா லாலா வேசமும் லீலா லீலா லீலா விநோதனென்று உன்திரு வடியை உறுதியென் றெண்ணும் '[ftAl AvtfT[f ;A]yF kakfk '[f{yirfkf Kyiramf ;Abv[f kakfk p[f[iR viziyalf palA[kf kakfk `FEy[f vt[mf `zKEvlf kakfk epaFp
ktirfEvlf ;r]fDmf k]f]iA[kf kakfk vitiecvi ;r]fDmf Evlvrf kakfk nacik qir]fDmf nlfEvlf kakfk Epciy vayftA[pf epREvlf kakfk Mpfptf tiRplf MA[Evlf kakfk ecpfpiy naAvcf ecvfEvlf kakfk k[f[mf ;r]fD,f ktirfEvlf kakfk '[f[iqgf kZtfAt ;[iyEvlf kakfk marfAp ;rtfti[ vFEvlf kakfk Ecriq MAlmarf tiREvlf kakfk vFEv liREtaqf vqmfepbkf kakfk pidrik qir]fDmf epREvlf kakfk `zKd[f MTAk `RqfEvlf kakfk pZpti [aBmf pREvlf kakfk evbfbiEvlf vyibfAb viqgfkEv kakfk cibfbiAd `zKbcf ecvfEvlf kakfk na]agf kyibfAb nlfEvlf kakfk ~]fKbi ;r]fDmf `yilfEvlf kakfk pidfd mir]f Dmf epREvlf kakfk vdfdkf KtkfAt vlfEvlf kakfk pA]tfeftaAd ;r]fDmf pREvlf kakfk kA]kfkalf Mznftaqf ktirfEvlf kakfk _virlf `FyiA[ `RqfEvlf kakfk Akk qir]fDmf kRA]Evlf kakfk M[fAk yir]fDmf Mr]fEvlf kakfk pi[fAk ;r]fDmf pi[f[vqf ;Rkfk navilf crsfvti nbfBA] yak napikf kmlmf nlfEvlf kakfk Mpfpalf naFAy MA[Evlf kakfk 'pfepZ Tmf'A[ 'tirfEvlf kakfk `FEy[f vc[mf `Acv
kDkEv vnfT k[kEvlf kakfk vRmfpklf t[f[ilf vcfcirEvlf kakfk `AryiRqf t[f[ilf `A[yEvlf kakfk "mtftibf camtftilf 'tirfEvlf kakfk tamtmf nIkfkicf cTrfEvlf kakfk kakfk kakfk k[kEvlf kakfk Enakfk Enakfk enaFyilf Enakfk takfk takfk tAdybtf takfk parfkfk parfkfk pavmf epaFpd pilfli V[iymf epRmfpAk `kl vlfl p>tmf vladfFkpf Epyfkqf `lflbf pDtfTmf `dgfka M[iy piqfAqkqf ti[f{mf p ekaqfqivayfpf EpyfkQmf KbAqpf EpyfkQmf ep]fkAqtf etadRmf pirmra xcRmf `FyA[kf k]fdalf `lbikf klgfkid ;ricikfkadf Edri ;tfT[fp EcA[y 'lfliLmf ;RdfFLmf 'tirfpfpDmf `]f]Rmf k[p>Ac ekaqfQmf kaqiEya dA[vRmf vidfdagf karRmf miKpl EpyfkQmf t]fFykf karRmf c]fda qrfkQmf '[fepyrf eclflv ~A[ `Fyi[ilf `Rmfpa AvkQmf p>A[ myiRmf piqfAqkqf '[fp nkMmf myiRmf nIqfMF m]fAdy paAvk QdE[ plkl ctfTd[f mA[yibf p odfFy ecRkfKmf odfFy paAvy kaCmf p]Mmf kav oTmwf c[Mmf oRvzipf EpakfKmf `FyA[kf k]fdalf `AlnfT KAlnftid mabfbarf vwfckrf vnfT v]gfkid kalT\ taeqA[kf k]fdabf klgfkid `wfci nDgfkid `r]fD p vayfvidf dlbi mtiekdfEdadpf pFyi[ilf Mdfdpf packf kyibf$lf kdfDd[f `gfkmf ktbidkf kdfD kdfF uRdfD kalfAk Mbiykf kdfD kdfD ktbidkf kdfD MdfD MdfD vizikqf piTgfkid eckfK eckfK ectilfecti lak ecakfK ecakfK VrfpAk ecakfK KtfT KtfT PrfvF Evlalf pbfB pbfB pklv[f t]elbi t]elbi t]elbi t]lT vak viDviD EvAl evR]fdT Evadpf p 'liy EtQmf pamfp kDvid vixgfkqf kFtfTy rgfkmf "biy vixgfkqf 'qiti[ilf ;bgfk oqipfp vatwf cyitftiymf vlipfp VAlcygf K[fmmf ecakfKkf cirgfK KAdcfclf cilnfti Kdlfvipf piriti pkfkpf piqAv pdrfetaAd vaAz kDv[f pDv[f Aktftaqf cilnfti pbfKtf tbA[ vR`Ar yapfp 'lflapf pi]iy nilfla Etad nI'[kf kRqfvayf :Erzf ulkMmf '[kfKb vak ~}mf ep]f}mf `A[vRmf '[kfka m]f]a qrcRmf mkizfTb vakv u[fA[tf Ttikfk u[ftiR nammf crv] pvE[ Acelaqi pvE[ tirip prip `ritiR mRka `mra ptiAykf katfTtf Etvrfkqf kDwfciAr viDtftayf knfta KkE[ ktirfEv lvE[ karftftiAk Amnfta kdmfpa kdmfpA[ ;DmfpA[ yzitft ;[iyEvlf MRka t]ika clE[ cgfkr[f p ktirfka mtfTAr ktirfEvlf MRka pz[ipf ptivazf pal Kmara ~vi[[f KFvazf `zkiy Evla ecnfti[fma mAly cmra p kararf Kzlaqf kAlmkqf n[f$yf '[fna ;Rkfk ya{A[pf pad 'A[tfetadrfnf tiRkfKmf 'nfAt MRkA[pf paFE[[f ~FE[[f prvc mak ~FE[[f naFE[[f ~vi[[f p>tiAy Enc Md[fya[f enbfbiyilf `]iypf pac viA[kqf pbfbT nIgfki u[fptmf epbEv u[f[R qak `[fp emtftemtf tak Evla y citftiepbf bFEy[f cibpfp vazfk vazfk myiEla[f vazfk vazfk vazfk vFEvlf vazfk vazfk vazfk mAlkfKR vazfk vazfk vazfk mAlkfKb mkQd[f vazfk vazfk var]tf Tvc[f vazfk vazfk'[f vBAmkqf nIgfk 'tftA[ KAbkqf 'tftA[ piAzkqf 'tftA[ yFEy[f 'tftA[ ecyi{mf epbfbv[f nIKR epaBpfp T[fkd[f epbfbvqf Kbmkqf epbfbv qaEm piqfAqey[f b[fpayfpf piriy mqitfT Amnfte[[f mIT[f m[mkizfnf tRqitf twfcem[f bFyarf tAztftid `Rqfecyf knftrf cxfF kvcmf viRmfpiy pal[f Etv ray[f pkrfnftAtkf kaAlyilf maAlyilf kRtfTd[f naQmf ~ca rtfTd[f `gfkmf Tlkfki Enc Mde[aR niA[vT vakikf knftrf cxfF kvc mitA[cf cinfAt klgfkaT tiya[ipf pvrfkqf oRnaqf Mpfptf taBRkf eka]fD OtiEy ecpitfT uknfTnI b]iy `dfdtikf KqfEqarf `dgfkLmf vcmayftf tiAcm[f[ er]fmrf Ecrftftgf kRQvrf mabfbl erlflamf vnfT v]gfKvrf nvEkaqf mkizfnfT n[fAm yqitftiDmf nvmt e[[v 'nft naQmI erdfda vazfvrf knftrfAk Evlamf kvctf tFAy vziyayfkf ka] emyfyayf viqgfKmf viziyabf ka] evR]fFDmf Epyfkqf epalfla tvArpf epaFepaF yakfKmf nlfElarf niA[vilf nd[mf p crfv ctfTR cgfka rtftF `binfet[ Tqfqmf `dfdldf Cmikqilf vIrldf CmikfK viRnfT] vakcf Vrptf TmaAvtf T]itftAk `t[alf ;Rptf EtzfvrfkfK uvnftM tqitft KRpr[f pz[ikf K[fbi[i liRkfKmf ci[f[kf KznfAt EcvF Epabfbi 'A[tftDtf tadfekaq '[fb[ Tqfqmf Emviy vFv Etvrfkqf Ec[a ptiEy Epabfbi Kbmkqf m[mkizf EkaEv Epabfbi tibmiK tivfviy Etka Epabfbi ;Dmfpa y kdmfpa Epabfbi knfta Epabfbi evdfci p
uyrfkiri k[k cApkfEka rrEc myilfnd miDEvayf mlrF cr]mf cr]mf cr]mf crv] pvOmf cr]mf cr]mf c]fMka cr]mf EvLmf myiLmf TA] Index of sacred texts in Tamil, Sanskrit and English |